நீங்களும் பங்கேற்கலாம்

உண்மையான மாற்றத்தைத் தெளிவு படுத்துகின்ற, மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கின்ற, இலக்கியப் படைப்புகளான கவிதைகள், உரை நடைகள், உரையாடல்கள் ஆகியவற்றை இங்கே பதிவு செய்கிறோம். உங்களின் இலக்கியப்படைப்புகளையும் தாராளமாக maatramudiyum@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.